#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜயை நோக்கி பாயும் தனுஷ் ..!
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்உருவாகியுள்ள படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கவுதம் மேனன் குறியுள்ளார் ..
படப்பிடிப்பின் கடைசி நாளான நேற்று படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் கவுதம் மேனன். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்தரத்திலும் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம், தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் கவுதம் மேனன் அறிவித்துள்ளார். மேலும், விஜய்யின் சர்கார் படத்துடன், எனை நோக்கி பாயும் தோட்டா மோதவிருக்கிறது.
ENPT and it’s a wrap. Finally! Thank you @dhanushkraja
— Gauthamvasudevmenon (@menongautham) September 4, 2018
Very special thanks to @SasikumarDir for going out of his way to accommodate us.
And of course the beautiful @akash_megha..
It’s onto you now @DarbukaSiva& @editorpraveen to further sculpt the film. Thank you team ENPT pic.twitter.com/YWliSULFUU