53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
59 வயதாகும் தந்தை வயது நடிகருடன் 28 வயது இளம் பெண்ணிற்கு திருமணம்..! வைரலாகும் ஜோடியின் புகைப்படம்.!
28 வயதாகும் இளம்பெண்ணை, 59 வயதாகும் பிரபல நடிகர் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் ஹாலிவுட் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
பொதுவாக சினிமாத்துறை என்றாலே ஒருசிலர் இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட திருமணங்களை செய்துகொள்வது வழக்கம். அதிலும் ஹாலிவுட் சினிமா என்றால் சொல்லவே தேவை இல்லை. ஹாலிவுட் சினிமாவில் இதுபோன்ற நிகழ்வுகள் சகஜமான ஒன்று என்றே கூறலாம்.
இந்நிலையில் ஹாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான Sean Penn என்பவர் Leila George என்னும் பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். இதில் சுவாரசியம் என்வென்றால் இன்னும் சில நாட்களில் தனது 60 வது வயதில் அடி எடுத்து வைக்கும் Sean Penn தன்னைவிட 32 வயது வித்தியாசமுள்ள, அதவாது 28 வயதாகும் இளம் பெண் Leila George ஐ திருமணம் செய்துள்ளார்.
Leila George இத்தாலி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை Scacchi மற்றும் தயாரிப்பாளர் Vincent D'Onofrio ன் இவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.