திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடடே.. செம்பருத்தி சீரியல் ஹீரோவின் Black N White மூவி.. வெளியான அசத்தல் அறிவிப்பு..!!
செம்பருத்தி நெடுந்தொடர் நாயகன் விரைவில் வெள்ளித்திரையில் ஜொலிக்கவுள்ளார்.
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி நெடுந்தொடரில் கதாநாயகனாக நடித்து தமிழக இளம்பெண்களின் மனதை கொள்ளை கொண்ட சின்னத்திரை நடிகர் கார்த்திக் ராஜ். செம்பருத்தி சீரியல் நிறைவுபெற்றதை தொடர்ந்து தற்போது கார்த்திகை தீபம் நெடுந்தொடரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் நடித்துள்ள Black N White திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்கிவிட்டதாகவும், இந்த திரைப்படம் விரைவில் ஜீ தமிழில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.