பூமியில் தோன்றிய வெள்ளை நிலா... இணையத்தை கலக்கும் ஐலாவின் கியூட் புகைப்படம்!



Serial actor Alya manasa baby cute photo

சஞ்சீவ் ஆலியாவின்  மகள் ஐலாவின் குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சஞ்சீவ் ஆலியா மானசா. இந்த ஜோடிகளின் சந்தோசமான வாழ்வின் அர்த்தமாக பிறந்த குழந்தை தான் ஐலா.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலிலும், ஆலியா ராஜா ராணி 2 சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் சீரியலில் பிஸியாக இருந்தாலும்  மகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் வெள்ளை கெவுனில் அழகிய சிரிப்புடன் ஏஞ்சல் போல் உள்ள கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி லைக்ஸ் பெற்று வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம்...