மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட அட கெட்டப்பே பயங்கர கெத்துதான்!! கணவர், மகனுடன் வித்தியாசமான போட்டோஷூட் நடத்திய பரீனா! தீயாய் பரவும் புகைப்படம்..
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல அதிரடி திருப்பங்களுடன் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை கூட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் கொடூர வில்லி கதாபாத்திரத்தில் வெண்பாவாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் பரீனா.
இந்நிலையில் நடிகை ஃபரீனா கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததும் சிறிது இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிகை பரினா நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வித்தியாசமான எகிப்தியன் கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.