மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிறைமாத நிலவே வா வா..! நல்ல செய்தி சொன்ன சீரியல் நடிகை.!
சின்னத்திரை நடிகையான காயத்ரி, பல சீரியல்களில் பல்வேறு தொலைக்காட்சியில் நடித்துள்ளார். இவர் நடன கலைஞர் யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்திரை ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி இருந்தார்கள்.
தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'மீனாட்சி பொண்ணுக' என்னும் தொடரில் நடித்து கொண்டிருக்கிறார்.
இவர்களுக்கு தருண் என்ற மகன் இருக்கிறார். தற்போது அவர் சமூகவலைத்தள பக்கத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.