மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சேலையில் செதுக்கி வச்ச சிலை மாதிரி இருக்கும் சீரியல் நடிகை கண்மணி மனோகரன்.. அல்டிமேட் போட்டோஸ்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே அறிமுகமானார் நடிகை கண்மணி மனோகரன். இத்தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் குயின் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அமுதாவும் அண்ணலட்சுமியும் என்ற தொடரின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், பாரம்பரிய உடையான புடவையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்....