திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வேற இடமே இல்லையாம உனக்கு... அந்த இடத்தில் டாட்டூ குத்திய நடிகை ரேஷ்மா... வைரலாகும் புகைப்படம்!!
தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுளகிற்கு அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா. அதனைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் தற்போது மிகவும் பிரபலமான சீரியலான பாக்கியலட்சுமி என்ற சீரியல் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர் என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்கள் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகைகள் ரசிகர்களை கவரும் விதமாக இடுப்பில் டாட்டூ குத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.