மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான ஒரே வருடத்தில் சின்னத்திரை நடிகையின் கணவர் மரணம்!!
சின்னத்திரை நடிகை ஸ்ருதிக்கும் ஜிம் கோச்சர் அரவிந்த் சேகர் என்பவருக்கும் சென்ற ஆண்டு திருமணம் நடந்தது . அதன்பின் ஸ்ருதி அவரது கணவருடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார்.
இந்த நிலையில் அரவிந்த் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம் டிரெய்னராக இருக்கும் இவர், அவரது பிட்னெஸில் ஆர்வம் காட்டி வந்தவர், திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவருக்கு 30 வயது தான் ஆகிறது.