மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. கொசு வலை உடையில், அழகு மேனியை அம்சமாக காட்டி ஷெரின் வெளியிட்ட வீடியோ! குவியும் லைக்ஸ்கள்!!
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. பின்னர் அவர் தமிழில் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தார். மேலும் விசில் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது
மேலும் ஷெரின் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். நடிகை ஷெரின் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம்,தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றார்.
குண்டான நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்த அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது எடை குறைந்து மெலிந்த தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார். பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஷெரின் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வாறு அவர் தற்போதும் மெல்லிய கொசு வலை போன்ற உடையில் தொடையழகை காட்டி எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.