மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இனிமே நோ சொன்ன சிவாங்கி.. சிவாங்கியின் அதிரடி முடிவால் அதிர்ந்த ரசிகர்கள்.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சிவாங்கி. தன்னுடைய பேச்சாலும் அவருடைய குரல் வளர்த்தாலும் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
மேலும், பல சினிமா பாடல்களையும் சிவாங்கி பாடியிருக்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் 'குக்வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட சிவாங்கி இவரின் காமெடி திறமையை அனைவரும் ரசித்து வந்தனர்.
சிவாங்கி, புகழ் காம்பினேஷன் குக் வித் கோமாளிக்கு பலம் எனக்கூறலாம். இவ்வாறு இருக்க தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நான்காவது சீசனில் குக்காக களமிறங்கி சூப்பரான ரெசிபிகளை செய்து ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் ரசிகர் ஒருவர் அடுத்த சீசன் கோமாளியாக வருவீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த சிவாங்கி இதுதான் என்னுடைய கடைசி சீசன் என்று கூறியிருக்கிறார். இது சிவாங்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.