மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எடையை குறைத்து ஸ்லிம்மான ஷிவாங்கி! ஏழு வருஷத்துக்கு முன்பு எப்படியிருக்காரு பார்த்தீங்களா! தீயாய் பரவும் புகைப்படம்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இனிமையான மெல்லிய குரலால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் ஷிவாங்கி. அதனைத் தொடர்ந்து அவர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனது சேட்டையால், கலகலப்பான பேச்சால் அவர் பெருமளவில் பிரபலமானார்.
மேலும் ஷிவானிக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதை தொடர்ந்து ஷிவானிக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்தது. அவர் சிவகார்த்திகேயனுடன் டான், உதயநிதி ஸ்டாலினின் ஆர்ட்டிக்கிள் 15 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஷிவாங்கி தற்போது குக் வித் கோமாளி 3ல் கலந்துகொண்டுள்ளார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் ரீல்ஸ் வீடியோ, போட்டோ ஷூட் புகைப்படங்கள் போன்றவற்றை அவ்வப்போது வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது, 2015ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு 65 கிலோவிலிருந்து 55 கிலோவிற்கு மாறியுள்ளேன். இன்னும் எடையை குறைக்க முயற்சி செய்கிறேன். உங்களை பொறுத்தவரை எது நன்றாக இருக்கும்? என செல்லமாக கேட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.