ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
புடவையிலும் கிளாமர் அள்ளுதே.! ஜிகுஜிகுவென இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ஷிவானி.! வைரல் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு தொடரில் நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை ஷிவானி. தொடர்ந்து அவர் விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரெட்டைரோஜா போன்ற தொடர்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த சீரியல்களில் இருந்து அவர் பாதியிலேயே விலகினார்.
பின்னர் ஷிவானி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் வந்தது. அவர் விக்ரம், வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் நடிகை ஷிவானி தற்போது புடவையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை கிறங்கடித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.