மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொன்னியின் செல்வன் பட நடிகையா இது.. வைரலாகும் வேற லெவல் புகைப்படம்.!
தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் சோபிதா துலிபாலா.
சோபிதா துலிபாலா முதன் முதலில் தமிழில் நடித்த படம் இதுவே. முதல் படமே மிகப் பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் திரைப்படம் நடித்து வருகிறார்.
மாடல் அழகியாகவும் இருந்து வரும் சோபிதா சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார் சோபிதா துலிபாலா.
இது போன்ற நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் விருதுடன் கெத்தாக புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சோபிதா துலிபாலாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.