"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
சூர்யா மகளா இது...ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி குண்டாக மாறிட்டாரே...வைரலாகும் புகைப்படம்.!
தமிழில் நடிகர் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா ஷர்மா. இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரேயா ஷர்மா படங்களில் நடித்ததை விட விளம்பரங்களில் நடித்தது தான் அதிகம். இதுவரை இவர் 150 க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். தற்போது வக்கீலுக்கு படித்து வரும் ஸ்ரேயா எப்போது சமூக வலைத்தளமான இன்ட்ஸ்கிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நியூ இயர் ஸ்பெஷலாக எடுத்த புதிய புகைப்படத்தை இன்ட்ஸ்கிராமில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குட்டி பெண்ணு ஸ்ரேயாவா இது. படு குண்டாகி ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.