மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உள்ளாடையில் செம கிளாமராக நடிகை ஸ்ருதி ஹாசன் போட்ட ஆட்டம்.! இணையத்தை கலக்கும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். அதனைத் தொடர்ந்து அவர் அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான அவர் பாடகி, நடிகை, இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர்.
மேலும் அவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார்.ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக "சலார்" என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கிலும் இரு பெரிய படங்களில் நடித்துள்ளார். ஸ்ருதிஹாசன் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் உள்ளாடையுடன் கவர்ச்சியாக ஆங்கில பாடல் ஒன்றுக்கு நடனம் போட்டுள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.