மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. ஸ்ருதிஹாசனுக்கு என்னாச்சு.! ஏன் இப்படி ஆகிட்டாரே.! புகைப்படங்களை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக வலம் வரும் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து சில ஹிட் படங்களில் நடித்துள்ளார்
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி,தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஸ்ருதி ஹாசன் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார் படத்தில்
பிரபாஸ்க்கு ஜோடியாகவும், கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்வார். இந்த நிலையில் அவர் தற்போது கருப்பு நிற உடை அணிந்து போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஸ்ருதிக்கு என்னாச்சு? ஏன் இப்படி எலும்பும் தோலுமாக ஆகிட்டாரே என ஷாக்காகியுள்ளனர்.