#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை சிம்ரனுக்கு திருப்பு முனையாக அமைந்த “பார்த்தேன் ரசித்தேன்” படத்தில் முதலில் இந்த நடிகை தான் நடிக்க இருந்தாராம்!
90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன்.இவர் விஜய், அஜித், மாதவன், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரின் நடனத்தின் மூலம் இடுப்பழகி சிம்ரன் என்ற இயற்பெயரையும் பெற்றார்.
அதுமட்டுமின்றி நடிகர் அஜித்திற்கு திருப்பு முனையாக அமைந்த காதல் மன்னன் படத்தை இயக்கியவர் இயக்குனர் சரண் அவர்கள். அதேபோல் சரண் இயக்கத்தில் வெளியான பார்த்தேன் ரசித்தேன் படம் தான் நடிகை சிம்ரனுக்கு திருப்பு முனையாக அமைந்தது.
இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பார்த்தேன் ரசித்தேன் படத்தில் நடிகை சிம்ரனை அணுகுவதற்கு முன்பு நடிகை ரம்பாவிடம் இயக்குனர் கேட்டுள்ளார். அதற்கு அவர் அந்த படத்தில் நடித்த லைலாவுக்கு இரண்டு டுயட் வரம் போது எனக்கு மட்டும் ஒன்று வருகிறது என கூறி மறுத்துள்ளார்.