முதல் முறையாக வெளியான புஷ்பவனம் குப்புசாமியின் அழகிய மகள்களின் புகைப்படம்! இதோ!
தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நாட்டுப்புற பாடகர் ஜோடி என்றால் அது விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலஷ்மி இருவரும்தான். ஆனால் இவர்களுக்கு முன்னர் இருந்து இன்றுவரை நாட்டுப்புற பாடல்களில் பிரபலமான ஜோடி என்றால் அது புஷபவாம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி இருவரும்தான்.
இவர்கள் இருவரும் சேர்ந்து பல்வேறு நாட்டுப்புற பாடல்கள் மற்றும் சினிமா பாடல்களை பாடியுள்ளனர். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்றுள்ளனர்.
மிகவும் பிரபலமான இந்த ஜோடிக்கு ரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பல்லவி அகர்வால் தற்போது மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.