மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆடி மாசத்தில் மாமியாரின் வீட்டில் மாஸ் பண்ணும் முத்து; பதறும் மாமியார் - சிறகடிக்க ஆசை ப்ரோமோ வைரல்.!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர், இல்லத்தரசிகளுக்கு பிடித்த நாடகமாக தற்போது மாறி இருக்கிறது.
இந்த தொடரில் கோமதி பிரியா, வெற்றி வசந்த், அணிலா ஸ்ரீகுமார், சல்மான் அருண், ஸ்ரீ தேவா உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
23 ஜனவரி 2023 அன்று தொடங்கிய தொடர், இன்று வரை 175 நாட்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக திருமணம் முடிந்த முத்து தனது மனைவி மீனாவை ஆடி மாதத்தை மீறி மாமியாரின் வீட்டில் சந்திக்க வருகிறார்.
அங்கு நடக்கும் லூட்டிகள் அடுத்தவாரம் சிறகடிக்க ஆசை தொடரை கலகலப்பாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.