மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேவலோக தேவதை.. மஞ்சள் நிற புடவையில் ஜொலிஜொலிக்கும் புன்னகை இளவரசி!! சொக்கிபோன ரசிகர்கள்!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக, புன்னகை இளவரசியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. தமிழில் ‘என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் கமல், அஜித்,விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்த அவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த அழகிய நட்சத்திர ஜோடிகளுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இடையில் சில காலங்கள் சினிமாவிலிருந்து இடைவெளி எடுத்திருந்த சினேகா தற்போது மீண்டும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
மேலும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அப்போது தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். அவர் தற்போது மஞ்சள் நிற புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வைரலாகி வருகிறது.