திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எவ்வளவோ சொல்லியும் கேட்கல..! கர்ப்பகாலத்தில் இதை செய்யலாமா…? அடம்பிடித்த சினேகா…! இணையத்தில் வெளியான வைரல் வீடியோ..!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்னேகா. திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு வேலைக்காரன் படத்தில் நடித்தார், சமீபத்தில் தனுஷுடன் இணைந்து பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். திருமணம் முடிந்து இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார் ஸ்னேகா.
இந்நிலையில் பட்டாஸ் படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு உடற்பயிற்சி செய்து, அடிமுறை என்னும் தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டு படத்தில் நடித்துள்ளார் ஸ்னேகா. தான் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அதனை கண்டுகொள்ளாமல் படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு உடற்பயிற்சி செய்துவருகிறார்.
கர்ப்பமாக இருக்கும் நிலையில் இது தேவையா என பலர் கருத்து கூறினாலும், தான் கவனமுடன் உடற்பயிற்சி செய்வதாக கூறிவருகிறார் ஸ்னேகா. அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.
.@actress_Sneha sneak peek on practicing one of the oldest Tamil Martial Art #Adimurai for #Pattas 💥#PattasFamilyEntertainer in theatres now. pic.twitter.com/3mvUpCcGoj
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) January 17, 2020