மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகர் தன் மனைவியை விவாகரத்து பண்ண ஒரு விளையாட்டு வீராங்கனைதான் காரணமாம்?
வளர்ந்துவரும் தமிழ் நடிகர் ஒருவர் தான் காதலித்து கரம்பிடித்த மனைவியை சில நாட்களுக்கு முப்பு விவாகரத்து செய்தார். விவாகரத்திற்கு முன்பே கணவன் மனைவி இருவரும் கடந்த ஒரு வருட காலங்களாக பிரிந்துதான் வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் நடிகரின் இந்த விபரீத முடிவிற்கு விளையாட்டு வீராங்கனை ஒருவர்தான் காரணம் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
விளையாட்டு வீராங்கனை விளையாடிய விளையாட்டால் நடிகரின் வீட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளதாம். மேலும் நடிகரும், குறிப்பிட்ட வீராங்கனையும் சமூக வலைத்தளங்களில் கொஞ்சி கொஞ்சி பேசிக்கொள்கிறார்களாம்.
விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறித்து. ராட்சசனாக இருந்த இவரை மீண்டும் காதல் நாயகனாக மாற்றிவிட்டார் விளையாட்டு வீராங்கனை.