மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதுக்குள்ளேயுமா!! குழந்தைக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகலையே! நடிகை சுஜா வெளியிட்ட வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்!
தனது 14 வயதில் சினிமாத்துறையில் நுழைந்து இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் சுஜா வருணி. கதாநாயகியாக அறிமுகமான இவர் சினிமாவில் ஒற்றை பாடலுக்கு அதிகமாக நடனமாடி இருக்கிறார்.அதனை தொடர்ந்து சுஜா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
இந்நிலையில் சுஜா வருணியும், நடிகர் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமாரின் மகனான சிவகுமாரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் அவர்களுக்கு அத்வைத் என்ற அழகிய ஆண்குழந்தை உள்ளது. அவருடன் எடுத்த புகைப்படங்களை சுஜா அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் பிறந்து ஒரு கூட ஆகாத குழந்தைக்கு சுஜாவின் கணவர் நீச்சல் கற்றுக்கொடுக்கிறார். குழந்தையும் செம குஷியாக உள்ளது. அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.