மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாஸ்லியாவை பற்றி மிகவும் மோசமாக பேசிய பிக் பாஸ் புகழ் சுஜா வருணி - கடுப்பான ரசிகர்கள்!
14 வயதில் சினிமாத்துறையில் நுழைந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருப்பவர் சுஜா வருணி . நாயகியாக அறிமுகமானாலும், சினிமாவில் ஒற்றை பாடலுக்கு தான் இவர் அதிகமாக நடனமாடி இருக்கிறார்.
இதை தொடர்ந்து திரையுலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருந்த சுஜா வருணி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து சுஜா வருணியும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமாரின் மகன் சிவகுமாரும் 10 ஆண்டுகளாக காதலிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் கடந்த ஆண்டு இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் சுஜா வருணி கர்ப்பமாக உள்ளார் என மிகவும் மகிழ்ச்சியுடன் புகைப்படம் ஒன்றை சிவகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தொடந்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சுஜா வருணியின் ட்விட்டர் பக்கத்த்தில் ரசிகர் ஒருவர் லாஸ்லியாவை பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு சுஜா கூறிய பதில் பிக்பாஸ் வீட்டில் மிகவும் கவனமாக விளையாடி வருபவர் லாஸ்லியா.தத்துவமான பேசியும் அதே நேரதில் village டாஸ்க்கில் கவினுடன் கடலை போட்டும் வருகிறார். அவரது மற்றொரு முகம் தற்போது வெளிவந்துள்ளது என கூறி கடுமையாக பதிலளித்துள்ளார்.
இதைப் பார்த்து கடுப்பான ரசிகர்கள் சுஜாவை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
She’s one of the safest player inside the house! For eg: she talks so much Philosophy & yet she was flirting with kavin in the village task. Though it was not the task She was given. Her two face Character is already started to reveal... https://t.co/7VHntZbiIv
— SujaVaruneeShivakumar (@sujavarunee) 27 July 2019