மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதன் முறையாக தனது குழந்தையுடன் வந்த சன் மியூசிக் அஞ்சனா! புகைப்படம்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தவர் அஞ்சனா. நீண்ட காலமாக சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கயல் திரைப்படத்தில் நடித்த சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தொகுப்பாளினி அஞ்சனா. திருமணத்திற்கு பிறகு ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பின்னர் சில மாதங்கள் கழித்து அஞ்சனா கற்பமானர். அதில் இருந்து எந்த நிகழ்ச்சிகளிலும் அவரை காண முடியவில்லை. இந்நிலையில் அஞ்சனா, சந்திரன் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் சந்திரன் – அஞ்சனா தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ருத்ராக்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் அஞ்சனா தனது குழந்தயுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட குழந்தயுடன் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஞ்சனா. அந்த புகை படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.