மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சன் டிவி நாயகி சீரியல் நடிகையா இது? எப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார் பாருங்கள்!
தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமானது சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சன் டீவியின் இந்த வளர்ச்சிக்கும் புகழுக்கும் முக்கிய காரணமாக இருப்பது அதில் வரும் சீரியல்கள்தான்.
முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே அதிகம் சீரியல் பார்த்து வந்தனர். ஆனால், இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைவரும் தற்போது சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். சில நேரங்களில் சிரியலில் வரும் நாயகிகளுக்காகவே அதிகம் சீரியல் பார்ப்பவர்களும் உண்டு.
அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிர்கர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நாயகியாக நடிப்பார் வித்யா பிரதீப். சீரியலில் நடிப்பதற்கு முன்னர் சைவம், பசங்க 2 , தடம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நாயகி சீரியலில் மிகவும் அமைதியாக, குடும்ப பெண்ணாக தோற்றமளிக்கும் வித்யா பிரதீப் படு மாடர்ன்னாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.