மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சன்னி லியோன் அந்த மாதிரி பழக்கம் உடையவரா.? கிசுகிசுத்து வரும் திரையுலக வட்டாரம்.!
உலகளவில் பல ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை சன்னி லியோன். முன்னாள் ஆபாச பட நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி மற்றும் தமிழில் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.
ஹிந்தியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸில் போட்டியாளர்களில் ஒருவராக சன்னி லியோன் கலந்து கொண்டு பிரபலமானார். சன்னி லியோன் பலருக்கு உதவும் குணம் உடையவர். புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல அமைப்புகளுடன் சேர்ந்து தொடர்ந்து உதவி வருகிறார் என்று திரைத்துறையில் பேசி வருகின்றனர்.
சன்னி லியோன் அமெரிக்காவில் உள்ள டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாடகைத்தாய் முறை மூலம் இரண்டு குழந்தைகளையும், மற்றுமொறு பெண் குழந்தையை தத்தும் எடுத்து இருக்கிறார்.
சன்னி லியோன் 'வடகறி' என்ற படத்தில் வரும் பாடலுக்கு நடனமாடி தமிழில் அறிமுகமானார். இதன் பின்பு 'ஓ மை கோஸ்ட்' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் சன்னி லியோன் இடது கை பழக்கம் உடையவராம். இவருக்கு இப்படி ஒரு பழக்கம் இருப்பது பெரும்பாலானால் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.