#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அக்காவையும் மிஞ்சி...படுக்கையில் மூச்சு முட்ட, வச்சு செய்த சன்னி லியோனின் தங்கை.! வைரலாகும் வீடியோ உள்ளே.!
நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" படத்தின் 3 நிமிட காமெடி வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ". இந்த படத்தில் ஹீரோவாக விமல் நடிக்கிறார். மேலும் இதில் நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.அதனை தொடர்ந்து போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணாவும் நடிக்கிறார்.
கவர்ச்சி கலந்த காமெடி படமாக உருவாகிவரும் இந்த படத்தில் உள்ள 3நிமிட கட்சி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது
இந்த வீடியோவில், சன்னிலியோனின் சகோதரி மியாராய் லியோன்
விமலை நடிகை பாலியல் வன்கொடுமை செய்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இப்படம் முழுவதும் டபுள் மீனிங் கொண்டதாக உருவாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது இளசுகளின் வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.