#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரஜினியின் ஆன்மீக அரசியலில் அதிரடி மாற்றம்..! அதிர்ச்சியில் நிர்வாகிகள்..!!
ரஜினி, தற்போது தன் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை அறிவித்து, தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று கூறினார். ஆனால், அவர் கட்சி பெயர் அறிவிக்கவில்லை. அதை, அக்டோபரில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
இதனிடையே, அவர் அடித்த அடித்த படத்தில் பிசியாக உள்ள நிலையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரை பேனர், போஸ்டர்களில் பயன்படுத்துவது குறித்து அவர கூறியுள்ளார்.
அவர் கூறிய அறிவிப்பில், மக்கள் மன்ற நிர்வாகிகள் போஸ்டர், பேனர், பதாகைகளை தலைமை மன்றத்துக்கு அனுப்பி அனுமதி எண் பெற்று தான் வைக்கவேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.