#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூரரை போற்றும் படத்திற்காக நடிகர் சூர்யா இப்படி ஒரு செயலை செய்துள்ளாரா! ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
ஆனால் சமீப காலமாகவே இவர் நடிக்கும் படங்கள் அந்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது. இருப்பினும் விடாமல் தனது வித்தியாசமான நடிப்பால் கதைகளை தேர்வு செய்து வருகிறது.
தற்போது கூட தனது அடுத்த படமான சூரரை போற்றும் படத்திற்காக தனது உடலை 20 கிலோ குறைத்து நடித்துள்ளார். இவ்வாறு இவர் செய்யும் வித்தியாசமான செயலால் தான் இவருக்கு இன்னும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி வருகிறது.
மேலும் இந்த படத்தின் ஒரு வேடத்திற்காக மட்டுமே இவர் 20 கிலோ எடையை குறைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அதற்காக தினமும் வெள்ளரிக்காயை மட்டுமே சாப்பிட்டு டயட்டில் இருந்து வந்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. மேலும் இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இப்படம் நடிகர் சூர்யாவுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.