ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
"நல்ல நோக்கத்திற்காக".., பிரபல நடிகை நிர்வாண போட்டோஷூட்.. இப்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமா?..!
தோல் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிரபலங்கள் நிர்வாண போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலிய நாட்டில் வரும் நவம்பர் 21 முதல் 27 வரை தோல்புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதற்கான விழிப்புணர்வில் ஆடை இல்லாமல் கலந்து கொள்ளுங்கள் என்று தொண்டு நிறுவனம் அழைப்பு விடுக்கவே, பிரபலங்கள் பலரும் இந்த கோரிக்கையை ஏற்றிருந்தார்.
இந்நிலையில் ஆடையில்லாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். "நான் நல்ல நோக்கத்திற்காக ஆடைகளை களைந்து இருக்கிறேன்" என்று பிரபல நடிகை சூசனும் பதிவிட்டு இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.