திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நிர்வாண காட்சிகள், படுக்கையறை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் தமன்னா.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து சூப்பர் ஹிட் நடிகையாக வலம் வருகிறார்.
தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த தமன்னா தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
சமீபத்தில் தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் தோல்வியடைந்து வந்ததால் தற்போது இந்தி மற்றும் தெலுங்கு மொழி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் இந்தியில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் மிகவும் கவர்ச்சியாகவும், முத்த காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்து வருகிறார் தமன்னா.
மேலும் இந்த காட்சிகள் இணையத்தில் பரவி தமிழ் ரசிகர்கள் தமன்னாவை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா என்று கேட்டும் வருகின்றனர்.