திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வித்தியாசமான உடையில் தமன்னா.. கலாய்த்து வரும் நெட்டிசன்கள்.!
கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தமன்னா.இவர் தமிழில் முதன்முதலில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றாலும், தமன்னாவின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.
இப்படத்திற்குப் பிறகு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி சினிமாவிலும் பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.
மேலும், தெலுங்கு நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தமன்னா. விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போவதாக தகவல்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் தமன்னா. அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது வித்தியாசமான கெட்டப்பில் புகைப்படம் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமன்னாவை கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.