திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் கவர்ச்சி உடையில் தமன்னா.. தீயாய் பரவும் புகைப்படம்.?
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்த வருகிறார். தமிழில் முதன்முதலில் 'கேடி' திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.
இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலை நாட்டியிருக்கிறார் தமன்னா.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற காவாலா எனும் பாடல் உலக அளவில் பிரபலமடைந்தது.
இது போன்ற நிலையில், சினிமாவில் பிஸியாக இருக்கும்போதே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் தமன்னா. தற்போது பிங்க் நிற உடையில் கண்களை கவரும் வண்ணம் கவர்ச்சியாக புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தமன்னாவை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.