ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
என்னம்மா..டிரஸ் இது! தாறுமாறாக கவர்ச்சியில் எல்லை மீறும் தமன்னா! இணையத்தை சூடேத்தும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதனைத் தொடர்ந்து மக்களிடையே பெருமளவில் பிரபலமான அவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை தமன்னாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தமன்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவரது கைவசம் தற்போது போலோ சங்கர், எப் 3, குர்துண்டா சீதாகலம், பிளான் ஏ பிளான் பி, போன்ற பல படங்கள் உள்ளன. இவற்றில் சில படங்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்த நிலையில் தமன்னா அண்மையில் பார்ட்டி ஒன்றிற்கு சிவப்பு நிறத்தில் தாறுமாறாக செம கிளாமராக உடை அணிந்து சென்றுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதனை கண்ட நெட்டிசன்கள் என்னம்மா டிரஸ் இது! என கமெண்ட் செய்து வருகின்றனர்.