திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா" தமன்னாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் தமன்னா.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற காவலா பாடல் மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
இவ்வாறு தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருந்து வரும் தமன்னா, தெலுங்கு நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் லஸ்ட் ஸ்டோரீஸ் எனும் வெப் சீரிஸ்சில் மிகவும் கவர்ச்சியாக நடித்தது ரசிகர்களை அதிர்ச்சி அடையச்செய்தது.
இது போன்ற நிலையில் தமன்னா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமாக போட்டோ ஷூட் செய்து அதனை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.