மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! பிரபல நடிகரோடு, தமன்னாவிற்கு இப்படியொரு ஆசையா? கிளம்பிய சர்ச்சை!!
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் வில்லியாக நடித்து அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதனை தொடர்ந்து அவர் கல்லூரி படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.
மேலும் விஜய், அஜித், கார்த்தி, சூர்யா,, ஆர்யா என என பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் உதயநிதியுடன் இவர் நடிப்பில் வெளியான கண்ணே கலைமான் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து தமன்னா தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
நடிகை தமன்னாவிடம் உங்களுக்கு எந்த நடிகர்களுடன் டேட்டிங் செல்ல ஆசை என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு சிறிதும் யோசிக்காமல் தமன்னா உடனே விக்கி கவுசல் என பதிலளித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் 'உரி தி சர்ஜிகல் ஸ்ட்ரைக்' என்ற படத்தில் ராணுவ வீரராக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர்.மேலும் இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம்.
இதற்கு முன்னர் தமன்னா ஏற்கனவே எனக்கு பிடித்த ஹீரோ ரித்திக் ரோஷன, அவருடன் முத்தக்காட்சியில் நடிக்க மிகவும் ஆசை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.