திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"நீ தான் என் பொண்டாட்டி"... ஆசைகாட்டி மோசம் செய்த தமிழ் நடிகர்.. நடிகரை நம்பி வாழ்க்கையை தொலைத்ததால் கடுப்பான இடுப்பழகி நடிகை..!!
தமிழ் திரையுலகில் தனது இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்கவைத்த நடிகைகள் ஏராளம். அவர்களுடன் நடிக்க ஒரு சிறு வாய்ப்பாவது கிடைத்துவிடாதா? என்று நடிக்க காத்திருந்த நடிகர்களும் இருக்கின்றனர்.
இந்நிலையில் இவ்வாறான இடுப்பழகி நடிகை ஒருவர் நடிகரை காதலித்து வந்துள்ளார். இதனால் தயாரிப்பாளரான அந்த நடிகர் தனது முதல் படத்தில் நடிகையை நடிக்கவும் வைத்த நிலையில், சம்பளம் கொடுக்காமல் நீ என் வருங்கால மனைவியாக போகிறாய் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி இருக்கிறார்.
இதனால் கடுப்பான அந்த நடிகை சினிமாவில் இருந்து சுத்தமாக விலகி சொந்த ஊரிலேயே ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொண்டாராம்.