திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கடலலைக்கு நடுவே கவர்ச்சி கடல் கன்னியாக ஐஸ்வர்யா தத்தா.. அல்டிமேட் வீடியோ பதிவிட்ட நடிகை..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோர் மக்கள் மத்தியில் பிரபலமாவார்கள். அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலரும் தமிழக மக்களிடையே பரிட்சியமாகி இருக்கிறார்கள்.
இவர்களில் பிக் பாஸ் சீசன் 2-ல் கலந்துகொண்டு நடிகை யாஷிகாவின் உற்ற தோழியாக இருந்தவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலமாக கதாநாயகியாவும் நடித்திருந்தார்.
ஆனால், இவருக்கு மேற்படி தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை. எது எப்படி இருந்தாலும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ & போட்டோவை பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில், ஐஸ்வர்யா தத்தா கடற்கரையில் நின்று எடுத்தவாறு பதிவு செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.