திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு".. சைத்ரா ரெட்டியின் கவர்ச்சி புகைப்படம்.?
கன்னட மாடலழகியான சைத்ரா ரெட்டி தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலில் ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' என்ற தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
இந்த தொலைக்காட்சி சீரியல் மூலமாக பிரபலமாகி மக்களின் மனதை கவர்ந்து மக்களுக்கு பிடித்த வில்லியாக நடித்து வந்தார். இதன் பிறகு தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கயல்' என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து மேலும் பல ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
தொலைக்காட்சி சீரியல்களில் கொடி கட்டி பறந்து வரும் சைத்ரா ரெட்டி, தற்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் அடிக்கடி பதிவிட்டு வருகிறார். அவ்வாறு சமீபத்தில் இவர் எடுத்த கவர்ச்சியான புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.