மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணத்திற்கு பிறகு இதை செய்ய கூடாது... ஐஸ்வர்யாவுக்கு மாமனார் போட்ட கண்டீசன்!!
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமின்றி சிறந்த வில்லனாகவும் கலக்கி வருபவர் அர்ஜுன். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தந்தை அளவிற்கு பிரபலமாக முடியவில்லை.
இந்நிலையில் ஐஸ்வர்யா பிரபல காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவை காதலித்து வந்த நிலையில் இருவீட்டரின் சம்மதத்துடன் சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தற்போது தனது வீட்டிற்கு மருமகளாக வரும் ஐஸ்வர்யாவிடம் தம்பி ராமையா ஒரு கண்டீசன் போட்டுள்ளாராம். அதாவது திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாக நடிக்க கூடாது என்று கூறியுள்ளாராம்.