மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது காதலியுடன் ஜோடியாக பிக்பாஸ் தர்ஷன் எங்கு சென்றுள்ளார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த விளம்பர மாடலான தர்ஷன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
மேலும் பிக்பாஸ் இறுதிவரை சென்று இவர்தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்தது. மேலும் நண்பர்களுடன் ஆட்டம், பிக்பாஸ் கொண்டாட்டம் என பிஸியாக இருந்த தர்ஷன் தனது காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டியுடன் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அதில் சாண்டியும் அவரது குடும்பத்தினருடன் கலந்துகொண்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.