ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அட்ராசக்க.. 90's கிட்ஸ் பேவரைட் ஜாக்கிசான் மீண்டும் வருகிறது; இன்றுமுதல் தினம்தோறும்.. மிஸ் பண்ணிடாதீங்க.!!
90s கிட்ஸ் நினைவில் பல நினைவுகள் உண்டு. அவற்றை நினைத்து இன்றளவும் பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர். மேலும் டோரா, ஜாக்கி சான் உள்ளிட்ட கார்ட்டூன் அனிமேஷன் காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில் 95 எபிசோடுகள், 5 சீசன்களை கொண்ட ஜாக்கிசான் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. 12 மந்திர கல்லும், ஜாக்கி, ஜூலியின் சேட்டைகளும் என பல சுவாரசியங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.
மேலும் இன்று முதல் தினம்தோறும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் சுட்டி டிவியில் பழைய முறையில் ஜாக்கிசானின் சாகசங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.