மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவமே.. பாத்ரூமில் விழுந்து பிணமாக கிடந்த பிரபல நடிகையின் கணவர்.. மர்ம மரணத்தால் கண்ணீரில் நடிகை..!!
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நீலு கோலி. இவரின் கணவர் ஹமிந்தார் சிங். இவர்கள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். இதற்கிடையில், ஹமிந்தார் சிங் கழிவறையில் விழுந்து மரணமடைந்துள்ளார்.
சம்பவ நேரத்தில் நடிகையின் உதவியாளர் மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகிறது. கழிவறைக்குள் செல்லும்போது நலமுடன் இருந்தவர், மீண்டும் அங்கிருந்து நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்க்கையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.