தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் விஜய் களமிறங்கி படம் எது தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!



the picture of acter Vijay's son Sanjay Vijay Fans shocked

தமிழ் சினிமாவில் உள்ள பிரபல திரைப்பட முன்னணி நடிகர்களில் நடிகர் விஜய் அவர்களும் ஒருவர் ஆவார். இவருக்கு தமிழ் நாட்டில் மட்டும் அல்ல பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இவரை அவரது ரசிகர்கள் மிகவும் அன்போடு இளைய தளபதி விஜய் என்று அழைக்க படுவார்.

இந்த சூழ்நிலையில் இளைய தளபதி விஜயின் மகன் தற்போது ஒரு குறும் படத்தில் நடித்துள்ளார். இந்த சஞ்சய் விஜய் முதன் முதலில் வேட்டைக்காரன் என்னும் படத்தில் தான் அறிமுகமானார். அந்த படத்தில் நடிகர் இளைய தளபதியும் அவரது மகன் சஞ்சய் விஜயிம் இணைந்து ஒரு பாடலுக்கு ஆடியுள்ளனர்.

அந்த படத்திற்கு பின்பு சஞ்சய் இதுவரை எந்த படங்களில் நடிக்கவில்லை. மேலும் இவர் பள்ளிப்படிப்பை கடந்த ஆண்டு முடித்தார். அதற்கு பின்பு சஞ்சய் தற்போது ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் சஞ்சய் ஜங்ஷன் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். மேலும் அந்த படத்தில் இளைய தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் ஒரு சில விநாடிகள் மட்டுமே திரையில் வருவார். இந்த படத்தை பார்த்த இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் இந்த குறும்படத்தின் டீசரை சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரப்பி வருகின்றனர்.