திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1000 மக்களுக்கு உதவிய விஜய் மக்கள் இயக்கம்..!
100 ஆண்டுகளை கடந்து, வரலாற்றில் இல்லாத அளவு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, நீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், தொடர் மழையால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ள நீர் சாலைகளில் தேங்கி வீடுகளையும் மூழ்கடித்தது.
இந்நிலையில், தூத்துக்குடி விஜய் மக்கள் இயக்கத்தினர், பெருவெள்ள பாதிப்பின் தொடக்கத்தில் இருந்து மக்களுடன் துணை இன்று மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருக்கும் 1000 குடும்பங்களுக்கு தேவையான பிரட், பிஸ்கட், சானிட்டரி நாப்கின், குடிநீர் ஆகியவற்றை வழங்கினர்.
On behalf of Vijay Makkal Iyakkam, youth wing we provided food and basic necessities which include bread, biscuits, sanitary napkins, and waterbottle for 1000 people at GH, #ThoothukudiRains @TVMIoffl @BussyAnand @actorvijay #ThoothukudiRains #thoothukudiflood pic.twitter.com/uLAzaXHrb5
— M. BALA (@thebala04) December 21, 2023