மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பார்த்ததும் பத்திக்கொள்ளும் அழகு..! ஹீரோயின் போல் மாறிய துப்பாக்கி பட விஜய்யின் தங்கை..! இளசுகளை ரவுசு விடவைக்கும் போட்டோ உள்ளே.!
விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான துப்பாக்கி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சஞ்சனா. சினிமா மட்டுமில்லாமல் மாடலிங் துறையிலும் கலக்கிவருகிறார் சஞ்சனா.
துப்பாக்கி படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெறிய படங்களில் வாய்ப்புகள் ஏதும் அமையாவிட்டாலும் பல்வேறு விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் மாடலிங் துறையில் முன்னேறிவருகிறார் சஞ்சனா.
இந்நிலையில் தற்போது இவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கும் புகைப்படம் ஓன்று வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.