திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஷாலின் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடக்கம்: அதிரடி அறிவிப்பு.!
நடிகர் விஷாலின் இயக்கம், நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துப்பறிவாளன் 2. கடந்த 2017ம் ஆண்டு மிஷ்கினின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் விஷாலின் கதாபாத்திரம் பலரால் வரவேற்கப்பட்டு நிலையில், துப்பறிவாளன் 2 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இசைஞானி இளையராஜா இசையில், ரஹ்மான், நாசர், ஜெயப்ரகாஷ், சுரேஷ் சர்க்கரவர்தி உட்பட பலரும் படத்தில் நடிக்கவுள்ளனர்.