திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
2023 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிக வசூல் செய்த முதல் 10 திரைப்படங்கள்.!
நடப்பு 2023 ஆம் வருடம் தமிழ் சினிமாவிற்கு மிக சிறப்பான வருடம் என்று சொல்லலாம். ஏனெனில், துணிவு, லியோ, ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதேபோல அயோத்தி, டாடா, குட் நைட் போன்ற திரைப்படங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
உலகளவில் இந்த திரைப்படங்களெல்லாம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது. அதேபோல தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் , தமிழகத்தில் நடப்பு 2023 ஆம் ஆண்டு அதிகமாக வசூல் செய்துள்ள டாப் 10 திரைப்படங்களின் பெயர்களை தற்போது நாம் காணலாம்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
ஜவான்
மாவீரன்
மாமன்னன்
மார்க் ஆண்டனி
துணிவு
பொன்னியின் செல்வன்- 2
வாரிசு
ஜெயிலர்
லியோ